விருதுநகர் : மாநில அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம், வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், காலை 10 மணி, நிறைவு விழா, மாலை 3 மணி. நூல் வெளியீட்டு விழா, அம்பாள் ராமசாமி -புஷ்பமணி அரங்கம், மாலை 5 மணி, ஏற்பாடு: இன்ஸ்டியூட் ஆப் ஹிப்னோ யோகா. சின்னக்காமன்பட்டி என்.எஸ்.எஸ்., முகாம், சுற்றுச்சூழல் தினம், காலை 9 மணி, ஏற்பாடு: சிவகாசி அய்யநாடார்- ஜானகியம்மாள் பாலிடெக்னிக். சத்திரரெட்டியபட்டி குடிமைப்பண்புகள் பயிற்சி முகாம், கண்தான விழிப்புணர்வு முகாம், காலை 10 மணி, நிறைவு விழா, மதியம் 2 மணி, ஏற்பாடு: ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லூரி. ராஜபாளையம் மனவளக்கலை யோகா பயிற்சி, அறிவுத்திருக்கோயில், காலை 6, 10.30 மணி, ஏற்பாடு: ராஜபாளையம் மனவளக்கலை மன்றம். ராஜயோக தியானபயிற்சி, பி.ஏ.சி.ஆர். ரோடு பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாலயம், காலை 6.30 மணி.ராஜயோக தியானபயிற்சி, சுப்பராஜா மடம் தெரு, பிரம்ம குமாரிகள் கீதா பாடசாலை, காலை 10.30 மணி. புத்தக கண்காட்சி, காந்தி கலைமன்றம், காலை 9.30.தொழில் முனைவோர் மேம்பாட்டு முகாம், பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக், காலை 11 மணி. ஏற்பாடு: சிறுகுறு தொழில் மேம்பாட்டு மையம்.வடுகப்பட்டி கும்பாபிஷேக விழா, பூர்ணாதேவி, புஷ்கலா தேவி, திருவேட்டை போத்தி அய்யனார்கோயில், காலை 6.30 மணி.சுந்தரபாண்டியம் மரக்கன்று நடுதல், தலைமை: சிவக்குமார், மாலை 6 மணி,ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., மாணவர்கள், கலசலிங்கம் பார்மசி கல்லூரி, கிருஷ்ணன்கோவில்அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி, கலசலிங்கம் பல்கலை கழக வளாகம், காலை 10 மணி.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.