விருதுநகர்:
விருதுநகரில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம்
சார்பில் ஊர்வலம் நடந்தது. எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து துவங்கிய
ஊர்வலத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். செயலாளர்
சுப்பிரமணியன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் வைரமுத்து
உட்பட அரசு ஊழியர் கலந்து கொண்டனர். ஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட
குழுவின் அறிக்கை வெளியிட வேண்டும். 50 சதவீத அகவிலைப்படி சம்பளத்தில்
வழங்க வேண்டும்.மக்கள் நலப்
பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க
வேண்டும் என்பதுஉட்பட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஊர்வலம்
தேசபந்து மைதானத்தில் முடிந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.