சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வரும் 8 ந்தேதி தை கடைசி வெள்ளிபெருந்திருவிழா நடைபெறவுள்ளது. அனைத்து தரப்பினர் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அமைதிக் கூட்டம் நேற்று மாலையில் ஆர்.டி.ஓ., ரெங்கன் தலைமையில்,சாத்தூர் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் மைக்கேல்ராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருவிழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பது என்றும், அணைக்கட்டு பகுதியில் தற்காலிக பஸ்ஸ்டாண்டு ஏற்படுத்துவது என்பன உள்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோயில் பரபரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, செயல்அலுவலர் தனபாலன், இருக்கன்குடி ஊராட்சித்தலைவர் பவுன்ராஜ், நத்தத்துபட்டி ஆர்.வி.வேலுச்சாமி மற்றும் நாட்டா ண்மைகள், முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.