district news | தீ விபத்தில் மிஷின்கள் சேதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் மிஷின்கள் சேதம்

Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி: சிவகாசி வேலாயுத ரஸ்தாவில் முத்துக்குமார் என்பவரது சக்தி பேக்கேஜிங் அட்டை கம்பெனி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, தொழிலாளர்கள் வேலை முடிந்து சென்றனர். நள்ளிரவில், கம்பெனிக்குள் மின்கசிவால், தீ விபத்து ஏற்பட்டது. இதில், அட்டை பெட்டிகள், பட்டாசு தயாரிக்க தேவைப்படும் குழாய்கள், மற்றும் பேப்பர் ரோல்களில் தீப்பிடித்தது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு மிஷின்கள் சேதமாகின. சிவகாசி, விருதுநகர், ராஜபாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை