E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
05:05

தேனி: பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, 13 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. நிர்வாக அலுவலர் காமாட்சி, துணைத்தலைவர் உதயசூரியன் மற்றும் கவுன்சிலர்கள் 13 பேர் பங்கேற்றனர். ஒரு கவுன்சிலர் மட்டும் கூட்டத்திற்கு வரவில்லை.கூட்டம் தொடங்கியதும், கவுன்சிலர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர். பின்னர், தலைவர் தன்னிச்சையாக செயல்படுகிறார், கவுன்சிலர்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை. பேரூராட்சி நிர்வாகம் முற்றிலும் முறையின்றி நடக்கிறது, என புகார் கூறி விட்டு வெளிநடப்பு செய்தனர். அலுவலக வாசலில் அமர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தலைவரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கலைந்து சென்றனர். இதனால் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.