district news | மதுரை- போடி அகல ரயில் பாதை ரூ.275.72 கோடி ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை- போடி அகல ரயில் பாதை ரூ.275.72 கோடி ஒதுக்கீடு

Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: மதுரை- போடி அகலப் பாதை திட்டம், மந்தமான நிலையில் நடந்தது. பணிகளை விரைந்து முடிக்க, மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், ஆருண் எம்.பி., தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் பிரதமர், காங்., தலைவர் சோனியா, ரயில்வே அமைச்சர், மற்றும் இணை அமைச்சரை சந்தித்து, மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்க, 275.72 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டு உள்ளது."தற்போது, 15 கோடி ரூபாயில், பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது. வரும் 2014-15 ல், பணிகள் நிறைவு பெறும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை