district news | ம.தி.மு.க.ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ம.தி.மு.க.ஆர்ப்பாட்டம்

Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி:தேனி மாவட்ட ம.தி.மு.க., சார்பில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், விசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில், தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பாஸ்கர், பொன்முடி முன்னிலை வகித்தனர். கூட்டுறவு பயிர்க் கடன்களை ரத்த செய்ய வேண்டும். உர விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நகர செயலாளர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை