E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கூடலூரில் போலியான வளர்ச்சிப் பணிகள் கான்ட்ராக்டர்கள் மீது கவுன்சிலர்கள் புகார்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
05:06

கூடலூர்: கூடலூரில் போலியான வளர்ச்சிப் பணிகள் நடப்பதாக, கான்ட்ராக்டர்கள் மீது கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். கூடலூர் நகராட்சி கூட்டம், தலைவர் அருண்குமார் தலைமையில், கமிஷனர் ராஜேந்திரன், துணைத்தலைவர் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம்:சமயன்: அரசு நிதியை வீணடிக்கும் வகையில் டெண்டர் விடப்படுகிறது. முருகன்: 15வது வார்டில், சாக்கடை கட்டி பல ஆண்டுகள் ஆகியுள்ளதால், கழிவு நீர் முழுவதும் குடிநீர் பைப்பில் கலக்கிறது. ராஜா: வளர்ச்சிப் பணிகளை கான்ட்ராக்டர்கள், தரமற்ற முறையில் செய்கின்றனர். ராஜாமணி: 20வது வார்டில், குடிநீர் பிரச்னை அதிகம் உள்ளது. மனோஜ்: கவுன்சில் கூட்டம் நடக்கும் போது, நகராட்சி அதிகாரிகள் அனைவரும் வருவதில்லை. சரவணன்: சின்டெக்ஸ் தொட்டி அமைத்து, கூடுதல் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தீபா: எனது வார்டில், இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை. மலைச்சாமி: சுல்லக்கரை ஓடையை தூர்வார இதுவரை நடவடிக்கை இல்லை. சேகர்: 13வது வார்டில், கழிவு நீர் வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.