வேடசந்தூர்: வேடசந்தார் ஆர்.எச்., காலனியில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.வேடசந்தூர் ஆர்.எச்., காலனியில் பூங்கா அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. கட்டடம் பழுதடைந்ததால், தற்போது அங்கு சமையல் மட்டும் செய்யப்படுகிறது. மையத்திற்கு 20 குழந்தைகள் வந்துசெல்கின்றனர். கட்டடம் பழுதால் அருகிலுள்ள ஒன்றிய பள்ளியில் தங்க வைக்கின்றனர். பள்ளி அருகே அங்கன்வாடி மையத்திற்காக புதிய கட்டடம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டும் பூட்டிக்கிடக்கிறது. திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அங்கன்வாடி மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து குழந்தைகளின் நலன்காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.