திண்டுக்கல்; ஆண்டு விழா: டி.பி. கே.என். மெட்ரிக் பள்ளி, மாலை 5.00 மணி, சிறப்பு விருந்தினர்: சிவசுப்ர மணியன், ஐ.எஸ்.ஆர்.ஓ., முன்னாள் விஞ்ஞானி. விளையாட்டுவிழா: கே. கே.அய்யநாடார் கெங் காமிர்தம்மாள் மெட்ரிக் பள்ளி, மாலை 3.30 மணி, தலைமை: நீதிபதி சுரேஷ் குமார். பழநி தங்கரத புறப்பாடு: மலைக்கோயில், வெளிப்பிரகாரம், இரவு 7 மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா. ஏற்பாடு: கோயில் நிர்வாகம். அம்மன் வழிபாடு : பெரியநாயகியம்மன் கோயில், காலை 6 மணி, சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை.சிறப்பு வழிபாடு: பெரியாவுடையார் கோயில், காலை 9 மணி, காலசாந்தி பூஜை, பகல் 12 மணி, உச்சிகால பூஜை, மாலை 5 மணி, சாயரட்சை பூஜை.தென்னம்பட்டி சிறப்பு பூஜை: சவடம்மன், நந்தீஸ்வரன் கோயில், மாலை 4.30 மணி, மலர் அலங்காரம், அபிஷேகம்.அய்யலூர் சிறப்பு வழிபாடு: வண்டி கருப்பணசுவாமி கோயில், காலை 8 மணி, சிறப்பு பூஜை, அபிஷேகம், காலை 10 மணி முதல், நேர்த்திக்கடன் செலுத்துதல்.கன்னிவாடி சஷ்டி பூஜை: முருகன் கோயில், தோணிமலை, காலை 6.45 மணி, சஷ்டி பூஜை. காலை 9 மணி, காலை 12 மணி, மாலை 4 மணி, சிறப்பு பூஜை.கசவனம்பட்டி சஷ்டி பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், காலை 9 மணி, மாலை 4 மணி, சிறப்பு பூஜை. நிலக்கோட்டை தியானம்: அறிவுத்திருக்கோயில், காலை 5முதல் 7 மணி, மாலை 4.30 முதல் 6 மணி,தவம், உடற்பயிற்சி.பூம்பாறை கோயில் விழா: குழந்தை வேலப்பர் கோயில், இரவு 7 மணி, சுவாமி காளை வாகனத்தில் பவனி. ஏற்பாடு: பழநி தேவஸ்தானம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.