மதுரை: மதுரை பைகாராவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. ஜன., 28 இரவு நெல்லை ரயிலில் சென்னை செல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றார். அப்போது இவரை வழிமறித்து தாக்கிய 2 பேர், மோதிரம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். காயமுற்ற துரைப்பாண்டி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.ரயில்வே இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., கண்ணன் மற்றும் தனிப்படையினர் விசாரித்து, ஜெய்ஹிந்த்புரம் அக்பர்பாட்ஷா, திடீர் நகர் தெய்வேந்திரனை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.