திருநகர்: மதுரை திருநகரில், மாநில ஹாக்கி போட்டிகள் நேற்று துவங்கின. ஹாக்கி கிளப் சார்பில், மாநில ஹாக்கி போட்டியை, கவுன்சிலர் சந்தியா துவக்கி வைத்தார். 20 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று, கோவில்பட்டி அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் நெல்லை ஸ்மார்ட் அணியை வென்றது. திண்டுக்கல் பாண்டியாஸ் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில், மதுரை ரிசர்வ்லைன் அணியை வென்றது. மூன்றாவது ஆட்டத்தில், வாடிப்பட்டி திறன் மேம்பாட்டு அணி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் கோவில்பட்டி தாமஸ் நகர் அணியை வென்றது.பிப்.,3 வரை போட்டிநடக்கிறது. ஏற்பாடுகளை ஹாக்கி கிளப் நிர்வாகிகள் நாகராஜன், கணேஷ், முருகன், செந்தில், மோகன், ரமேஷ் போட்டி செய்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.