E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பகவத் கீதை இலவச வகுப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
06:59

கோவை:சமஸ்கிருத பாரதி சார்பில், பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் வகுப்பு, கோவையில் வரும் 3ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.
சமஸ்கிருத பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:
பகவத் கீதை மற்றும் சமஸ்கிருத இலவச வகுப்பு கோவையில் நான்கு இடங்களில் நடக்கிறது.
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புரந்தரதாசர் கலையரங்கம், மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில் அருகில் உள்ள சாய்பாபா வித்யாலயம் பள்ளி வளாகம், ராமநாதபுரத்தில் உள்ள கே.ஜி., மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகம் மற்றும் வடவள்ளியில் உள்ள குழந்தை
கள் பள்ளி வளாகத்தில்
நடக்கும் இவ்வகுப்பு, நாளை மறுநாள் துவங்குகிறது.
வரும் 12ம் தேதி வரை, தினமும் மாலை 6.00 முதல் இரவு 8.00 மணி வரை, நடக்கும் இவ்வகுப்பில், வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம்; முன்பே சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
மேலும் விபரங்களுக்கு, 94433 94367, 94433 94368, 94433 94369 என்ற மொபைல் எண்களில்தொடர்பு கொள்ளலாம்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.