தேனி:மதுரை- போடி அகல ரயில் பாதை திட்டத்திற்கு, 275.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை- போடி அகலப் பாதை திட்டம், மந்தமான நிலையில் நடந்தது. பணிகளை விரைந்து முடிக்க, மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், ஆருண் எம்.பி., தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் பிரதமர், காங்., தலைவர் சோனியா, ரயில்வே அமைச்சர், மற்றும் இணை அமைச்சரை சந்தித்து, மனு கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்க, 275.72 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டு உள்ளது."தற்போது, 15 கோடி ரூபாயில், பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது. வரும் 2014-15 ல், பணிகள் நிறைவு பெறும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.