வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் காவேரி தாவா சம்பந்தமாக 2002 ல் வழங்கிய தீர்ப்பினையும் (பா ஜ க ஆட்சி )அடுத்து அடுத்து வந்த நதி நீர் சம்பந்தபட்ட தீர்ப்பிகளையும் மாநில அரசுகள் நடைமுறைபடுத்த மத்திய அரசுகள் தவறியதின் விளைவே இன்றைய அவலத்திற்கு காரணம்.மத்ய அரசு இப்போதும் நடுவர் மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட வில்லை என்றால் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பற்றுவது மிக மிக கடினம்.சோனியா கட்சியும் பா ஜ காவும் இதில் அரசியல் செய்யக்கூடாது..
2007 ல் இறுதி தீர்ப்பு வெளியாகியும் 2011 மே மாதம் வரை பதவியில் ஒட்டிக்கொண்டு சிலை ( சர்வக்ஞர், முத்துவேலர் அஞ்சுகம் அம்மையார் ) திறப்பு விழாவும், இன்பப்பயணமும், மானாட மயிலாட , அத்துடன் தான் வசனம் எழுதும் படங்களுக்கு நடிகைகளை தேர்வு செய்தலும், இடையில் உளியும் களியும், கொப்புளமும் அப்பளமும், நெருப்பும் செருப்பும், சகோதர யுத்தம் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளுக்கிடையில் இலங்கை தமிழர்கள் இலவசமாக உயிர் நீக்க அரைமணி உண்ணா நோன்பும் போன்ற மகத்தான பணிகளை நிறைவேற்றிய தானை தலைவன் பாசத்தலைவன் இப்போதும் சும்மா இருக்க மாட்டார். இருபதாம் தேதிக்குள் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்க முடியுமோ அத்தனையும் செய்வார்.
அபாய மணி அடித்துள்ளீர்கள், நன்றி. இந்த மனுஷன் காவிரி நதிநீர் மன்றத்தின் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டால் ஜெயாவுக்கு பெயர் சென்றுவிடும் என்று இதை தடுப்பார். சதி செய்வார். அவருக்கு தமிழக விவசாயிகள் முக்கியம் அல்ல. அரசியல் தான் அவரது மைண்ட் செட். அப்படி இவர் தடுத்து நிறுத்தினால் வீடு வாசலை மக்கள் அடித்து நொறுக்கி விடுவார்கள்....
20 ம் தேதி அரசு இதழில் வெளியிட்டதும் கர்நாடக அரசு உடனே ஒப்புதல் கொடுத்து 21 ம் தேதி முதல் நமக்கு தண்ணீர் கிடைத்து விடும் இல்லையா ?எவ்வளவுதான் கோர்ட் உத்தரவிட்டாலும் ,அரசிதழில் வெளியிட்டாலும் கன்னட அரசுக்கும் , அங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் கொஞ்சமாவது மனிதாபிமானம் ,சுமூக போக்கு இருந்தால் மட்டுமே நமக்கு தண்ணீர் கிடைக்கும் கூவம் ஆற்றில் சாக்கடை கலந்ததுள்ளது போல் காவிரியில் அரசியல் என்னும் சாக்கடை கலந்துள்ளது அதை தூய்மை படுத்துவது என்பது இயலாத காரியம் அதுவரை காவேரி தண்ணீர் என்பது இருமாநில அரசியல் வாதிகளுக்கு கிடைத்தஅவல் ஆனால் தமிழக மக்களுக்கோ அது கானல் நீரே இறைவன் சாசனத்தில் எழுதபட்டால் மட்டுமே அந்த நீர் நமக்கு சாத்தியம்
அன்பே வா....நீயும் மூவர்ண தேசிய கொடியின் நிறத்தை போட்டுட்டு உங்களை என் கலீஜ் வாயால் திட்ட முடியாமல் செய்கிறீர்கள். யோவ்....முதலில் நமக்கு ஒதுக்கிய 419 TMC தண்ணீரை மத்திய அரசு, அரசு இதழில் பதிப்பிக்கட்டும். இதன் மூலம் நமது உரிமையை நாம் பெறுகிறோம். பின் கர்நாடகா காரன் தண்ணீர் கொடுக்கிறாரா இல்லையா என்று பார்க்கலாம். அரசு இதழில் வெளியிட்டபின் நமக்கு கண்டிப்பாக சாதகம் தான். உங்கள் மன நிலை என்னவென்றால் ஜெயா முதல்வராக இருக்கும் போது அவர் முயற்ச்சியின் இந்த காரியம் நடக்கக்கூடாது. என்னய்யா தீய எண்ணம் இது...
1.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளிஇட தடை, மற்றும் தமிழக அரசின் கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் அளிக்கவிடாமல் தனது குடும்ப தொலைக்கட்சிகள் மற்றும் கர்நாடகாவில் உள்ள தனது மகளின் சொத்துக்களை காக்க திமுக தலைவர் கருணாநிதி செய்யும் இந்த செயல்களை நீதிமன்றம் மூலம் ஜெயலலிதா முறியடித்து முதல் வெற்றியை சுப்ரீம் கோர்டின்மூலம் பெற்று தமிழ் நாட்டின் உரிமையை காத்துள்ளார்.
2.டிஜிட்டல் உரிமம் பெரும் வழக்கிலும் வெற்றிபெறுவார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது குடும்ப நலத்திற்க்காக தமிழகத்தின் உரிமைக்கு சமாதிகட்டிய திமுகவை வேறோடு சாய்க்க மக்கள் தயாராக வேண்டும்
அந்த ஐக்கியன் எப்போ வந்தாலும் வறட்சிதான் வரும். ஒரே ஒரு முறைதான் இத கருணாவின் ஆட்சியில் 1996ல் அக்டோபரில் சென்னையில் வெள்ளம் வந்தபோது இவர் அப்போலோ 7வது மாடியில் சொசுசாக பேட்டியளித்தாரே அது ஒருமுறைதான். மற்றபடி வறட்சிதான். நல்லவர் என இந்த சந்தடி சாக்கில் இந்த கேடுகெட்ட மனிதனை அவரிடம் பெரும் வெகுமதிக்காக வேணுமென்றால் மரியா புகழலாம் ,தமிழா புகழ மாட்டான்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.