லண்டன்: பிரிட்டனில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் சிறப்பாக பங்காற்றிய, டாக்டர் கீதா நாகசுப்ரமணியத்துக்கு, அந்நாட்டின் உயரிய, "பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
காரைக்குடியை சேர்ந்தவர்':
நம் நாட்டில் வழங்கப்படும், "பத்மஸ்ரீ' விருதுக்கு நிகரான இந்த அந்தஸ்து, குறிப்பிட்ட துறைகளில், மிக சிறப்பாக பங்காற்றியவர்களை கவுரவிக்கும் வகையில், பிரிட்டனின் அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறும் முதல் தமிழ் பெண் மற்றும் தென் மாநிலத்தை சேர்ந்த பெண் என்ற பெருமையும், இவருக்கு கிடைத்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
லண்டன் விருது வாங்குவது மிகப்பெரிய விஷயம் தான்,,,, ஆனால் தமிழகத்தில் போலி டாக்டர்கள் பெருகியதற்கு சரியான மருத்வர்கள் இல்லை என்று தன அர்த்தம். 80 சதவித மக்கள் கிரபுறம்களில் தான் வாழ்கிறார்கள், அவர்களுக்கு மருத்தவம் செய்ய போலி டாக்டர்கள் வருகிறார்கள். இது மருத்வருக்கும் தெரியும், நோயாளிக்கும் தெரியும். நமது மருத்தவர்கள் சர்க்கரை BP போன்றவற்றை நோய்களாக அறிவித்து புத்தகம் போட்டு மருந்து விற்று கொண்டு இருகிறார்கள். மதம் ஒருமுறை மாத்தரை வாங்கவிட்டால், நீ இருந்த்விடுவை என்று பயம் கட்டுகிறார்கள். ஆனால் சர்க்கரை, BP வியாதிக்கு மருந்து சாப்பிட்ட பலர் கால்களை இழந்து, பக்கவாதம் வந்து தான் இருகிறார்கள்
போலி டாக்டர்கள் பெருக காரணம் திறமை மிகு மருத்துவர்கள் வெளிநாடு சென்று விடுவதே என்று நாம் நினைத்தால் அது நம் அறிவீனம் .... உண்மைக் காரணம் பெரும் பணத்தை "நன்கொடை" என்ற பெயரில் பெற்றுக்கொண்டு அட்மிஷன் கொடுத்து ,,,, தரமற்ற மருத்துவர்களை உருவாக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ... ஒரு திறமையான மருத்துவராக உருவாகும் திறனில்லாதவர்களைச் சாதிய / மத அடிப்படையில் எடுத்துக் கொள்ளும் அரசு மருத்துவக் கல்லூரிகள் ... ஒரு முன்னாள் மின்துறை அமைச்சர் கூட ஒரு மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தக்காரர்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.