DISTRICT NEWS | கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருத்தரங்கம்

Added : பிப் 06, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேதாரண்யம்: வேதாரண்யம் நாகை ரஸ்தாவில் உள்ள அருணா சித்த மருத்துவமனையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மூலிகை மருத்துவர் தேவூர் மணிவாசகம் தலைமை வகித்தார். மருத்துவமனை நிர்வாகி அருணன் வரவேற்றார். வர்மக்கலை மருத்துவர் அகமது பாரி, சர்க்கரை நோய் வராமல் தடுப்பதுக்கு உள்ள வழிமுறைகள் குறித்து பேசினார். யூனியன் கவுன்சிலர் தனலெட்சுமி, புலவர் சின்னத்துரை, சித்த மருத்துவர்கள் வீராச்சாமி, கருணாநிதி, காவியச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை