Advertisement
தேயிலை தோட்டத்தில் யானைகள் உலா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2013,18:14 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 07,2013,01:15 IST

கூடலூர்:கூடலூர் பாண்டியார் டான் டீ தேயிலை தோட்டத்தில் உலாவரும் காட்டு யானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி, வனத் தீ காரணமாக, காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புக்கு பகுதிக்கு வருவது தற்போது அதிகரித்துள்ளது.


இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு இரும்புபாலம் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் சரகம் எண்-1 பகுதியில், இரண்டு குட்டிகளுடன் மூன்று காட்டு யானைகள் புகுந்தன. அச்சமடைந்த தொழிலாளர்கள் யானையை விரட்டியும், நக வில்லை.


இதனால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல சிரமப்பட்டனர். யானைகள் 8:30 மணிக்கு வனப்பகுதிக்குள் சென்றனர். யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
07-பிப்-201302:56:55 IST Report Abuse
மதுரை விருமாண்டி தேயிலை தோட்டத்தில் யானைகள் ஓய்வு எடுக்கப் போனதாத் தானே செய்தி வந்தது..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.