Court order to vijayakanth | விஜயகாந்த் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

Updated : பிப் 06, 2013 | Added : பிப் 06, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை: முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மார்ச் 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிவகங்கை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 8.8.2012ல் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாயாண்டி, விஜயகாந்த் வரும் மார்ச் 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
07-பிப்-201306:57:30 IST Report Abuse
Guru பாவம்ப்பா எப்படி வழக்குகளை சந்திக்க வேண்டும் என்று கூட அறிவுரை கூற ஆட்கள் இல்லை
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06-பிப்-201320:30:45 IST Report Abuse
சு கனகராஜ் நீதிபதியை பார்த்து கையை உயர்த்தி பேசி விடாதீர்கள் கேப்டன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை