பணிகள்:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
By doing this, whose money is getting wasted here? All our Money guys and each Tamil people have to think about this. Build new Secretariat then again re-build to convert that as hospital and then once Government changes again do a re-build to make it again as Secretariat...oh God we can spent all these money for the poor farmers to come up on their life.
தடை விதிக்கப்பட்டதே தவிர அதை மீறினால் என்ன நடவடிக்கை என்பதனையும் அது தெளிவுறுத்தியிருக்க வேண்டும். கோர்ட்டில் கொஞ்ச காலம், இதைப்போல் பசுமை காப்பவர்களால் கொஞ்ச காலம், பின்னர் மாண்டும் பசுமை தீர்ப்பாயம் அனுமதி தந்தாலும் மீண்டும் கோர்ட்டில் அது ஏறலாம்.மீண்டும் கிடப்பில் கொஞ்ச காலம், நமது சட்டங்களை வலுவானவைகளாக மாற்ற வேண்டும்.அதற்குரிய நேரம் இன்றே
தமிழகத்தில் உள்ளா அரசு மருத்துவ மனைகளில் மருந்து கிடையாது. ஏழை கிராமவாசிகள் கொஞ்ச நஞ்ஜம் இருந்த காசை செலவு செய்து இந்த அரசு மருத்துவ மனைக்கு வருகிரார்கள். டாக்டர்கள் அவர்களை பார்த்த பின், மருந்த கொடுக்க முடியாமல் திண்டாடுகிரார்கள். இந்த அரசு மருத்துவ மனையின் சுகாதரமோ சொல்லும் படி இல்லை. 1200 கோடி செலவு செய்து கட்டிய அரசு தலை செயலகத்தின் பணத்தை அரசு மருத்துவ மனைக்கு செலவு செய்தால் ஏழை நோயாளிகள் பயன் பெருவார்கள்.மருத்துவ மனையின் கட்டிட வசதி மருத்துவம் பார்க்க ஏதுவாக இருக்க வேண்டும். அதெப்படி அரசாள கட்டப்பட்ட கட்டிடம் மருத்துவ மனைக்கு உதவும். இந்த செயல்கள் சரித்திரத்தில் துக்ளக் என்ற மன்னன் செய்த செயல்கள் போல் உள்ளது. உதாரணத்திர்க்கு - தோல் நாணயம், தலை நகரத்தை டெல்லியிலிருந்து மத்திய இந்தியாவிர்கு மாற்றியது...இப்படி யோசனை இல்லாமல் காரியங்கள் செய்து மக்களை துன்புரித்தினான். துக்ளக் மன்னன், ஏது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஜெஜெ மக்களாட்சியில் செயல் படுபவர். மக்களின் விருப்பு வெறுப்பு தெறிந்து செயல் பட வேண்டும். துவேசம் தீய சிந்தனை. இதை போற்றினால் முடிவு துயரமே.
மிக நல்ல செய்தி.. இதில் மாற்றம் இருக்க கூடாது....ஏனெனில்,,, இந்த கட்டிடம் அமைந்துள்ள இடம்.. மருத்துவமனைக்கு ஒருபோதும் உகந்ததல்ல.. மேலும்.. இது இப்போதே போக்குவரத்து அதிகமாகவும், மேலும் மெட்ரோ ரயில் வெறும் வருவதால் மேலும் போக்குவரத்து அதிகமாகவே ..எதிர்காலத்திலும் இருக்கும் ஆகா, இந்த முடிவு சரியே, பாஞ்சாலியின்...சாபத்திற்கு இந்த கட்டிடடம் உதாவாதது என்றால், சட்டசபைக்கு வேறு இடத்தில, நகரத்திற்கு வெளியே அமைத்து கொள்ளலாம், எத்தனையோ அரசு அலுவலகங்கள் மிக பழைய, இடிந்து போன கட்டிடங்களில் இருக்கும் போது. இக்கட்டிடத்தை, அரசு அலுவலகமாக மாற்றலாம். அலுவலகதிர்க்கே இது ஏற்றது.. மீண்டும் சொல்கிறேன் ஒருபோதும் இது மருத்துவமனைக்கு உகந்ததல்ல....விபத்து ஏற்படுவதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது, அவசரதிக்கும் உதவாது..இக்கட்டிடம் அமைந்துள்ள இடம்...
வனபிரதேசங்களில் நடைபெறும் கொள்ளைகளையும் ஆக்கிரமிப்புகளையும் கழிவுகள் கொட்டப்படுவதையும் ,விளைநிலங்களை மனை நிலங்களாக்கி வருவதையும்,நீர் ஆதாரங்கள் சீர்கேடடைந்துவருவது மற்றும் அழிக்கப்படுவது பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். அதற்க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதீர்கள்.அதைவிட்டுவிட்டு முடிந்துபோன ஒரு விசயத்தில் உங்கள் சக்தியை காட்டிகொண்டிருங்கள்.
ஹஹ்ஹஹ்ஹா சென்னையில் மிகப் பெரிய தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை,ஏற்கனவே நெரிசல் மிகுந்த சிறிய தெருவில் பல மாடிக்கட்டிடமாக சாக்கடை ஓரத்தில் அமைத்தபோது இந்த பசுமைத் தீர்ப்பாயம் எங்கே போனது? அங்கு அந்த சாக்கடையின்மேலையே ஆட்டமேடிக் பார்க்கிங் எழும்புவது தெரியாதா? நொய்யல் ஆறு சாயக் கழிவுநீரால் பாழ்பட்டபோது பாதிக்கபப்ட்ட விவசாயிகளுக்கு இந்த தீர்ப்பாயம் என்ன நிவாரணம் செய்தது? கோர்ட் தானே தலையிடவேண்டியிருந்தது ? தனியார் கட்டிடங்களுக்கு மட்டும் எங்கு எப்படிக் கட்டினாலும் ஓரிரு நாளில் பசுமை அங்கீகாரம் கிடைக்கிறதே எப்படி? .கூவத்தின்மேலேயே தனியார் மருத்துவக்கல்லூரி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டபோது அங்கீகாரம் எங்கே எனக் கேட்டார்களா? போன ஆட்சியில் பள்ளிக்கரணை சதுப்பில் சென்னை நகரக் குப்பைகள் கொட்டப்பட்டு நிலத்தடி நீரே பாழ்படுத்தப்பட்ட போது ??ஆக மொத்தம் இது மஞ்சதுண்டின் சித்து விளையாட்டு பின் குறிப்பு. இந்தியாவிலேயே மிகக் நன்றாக பராமரிக்கப்பட்ட (குறைந்த சேதாரம் அடைந்த )காடு வீரப்பனின் ஏரியாவாம். அதாவது அதிகாரிகள் செய்யாததை வீரப்பன் செய்து கிரிமினலாக்கப்பட்டான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.