pothu news | சி.ஏ.,வில் சாதித்த பிரேமாவிற்கு கிராமத்தில் பாராட்டு விழா ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சி.ஏ.,வில் சாதித்த பிரேமாவிற்கு கிராமத்தில் பாராட்டு விழா ஏற்பாடு

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சங்கராபுரம் : தேசிய அளவில், சி.ஏ,.தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்த பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த, பெரிய,கொள்ளியூரைச் சேர்ந்த ஜெயகுமார் மகள் பிரேமா. பி.காம்., முடித்த இவர், இந்தாண்டு, சி.ஏ., தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்தார்.
தேர்வில் சாதனை படைத்து, பெரியகொள்ளியூருக்கு பெருமை சேர்த்த பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பிரேமாவை பாராட்டி, பெரிய கொள்ளியூர் பொதுமக்கள் சார்பில், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு, அத்தியூர், கொள்ளியூர் ஆகிய இடங்களில், டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை