pothu news | பிரத்யேக இணையதளம் துவங்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிரத்யேக இணையதளம் துவங்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவு

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படும் அனைத்து கல்லூரிகளின் தகவல்கள் அடங்கிய பிரத்யேக இணையதளத்தை மண்டலங்கள் அளவில் துவங்க, மண்டல இணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இணையதளம் துவங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. அதை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளின் விபரங்களை பதிவு
செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை மண்டல இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு கடந்த வாரம் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை எனில், பார்லிமென்ட் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை