Advertisement
கோவில்களில் "மொட்டை' அடித்தால் புகார் செய்யலாம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,01:21 IST

கோவில்களில், முடி காணிக்கை செலுத்தும் இடங்களில், அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் செய்ய, அந்தந்த கோவில் செயல் அலுவலரின் மொபைல் எண், அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முதுநிலை கோவில்களில், மொட்டை அடிப்பதற்கு, அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட, அதிக அளவில் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அதிக அளவில், முடி நேர்த்திக்கடன் செலுத்தும், பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட ஆறுபடை முருகன் @காவில்கள் மற்றும் முதுநிலை கோவில்களில், மொட்டை அடிப்பதற்கு,

அதிகப்படியான கட்டணம் வ‹லித்தால் புகார் செய்யலாம் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதில், செயல் அலுவலரின் மொபைல் எண் எழுதப்பட்டுள்ளது. பக்தர்கள் மொட்டை @பாடும் இடத்தில் அதிக கட்டணம் வசூலித்து, தங்களை "மொட்டை' அடிப்பவர்கள் குறித்து, அதிகாரியிடம் புகார் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

‌- நமது நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.