ஈரோடு : அந்தியூர் வனப்பகுதியில், மர்ம நபர்கள் ஊடுருவியதாக வந்த தகவலால், அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு
மாவட்டம், பவானி வட்டம், அந்தியூர் வனப்பகுதிக்குள், சில நாட்களுக்கு
முன், மர்ம நபர்கள் ஊடுருவல் உள்ளதாகவும், தேக்கு, சந்தன மரங்களை
கடத்துவதாகவும், ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம்,
அந்தியூர் வனப்பகுதிக்குள், வனத் துறையினரும், அதிரடிப் படையினரும்,
ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வன அதிகாரி ஒருவர்
கூறுகையில், "மர்ம நபர் ஊடுருவலை அடுத்து, ஒரு வார காலம், ரோந்து
மேற்கொண்டு, பின் மீண்டும் முகாமுக்கு திரும்பலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது,
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.