Advertisement
குதிரையுடன் உறவு கொண்ட லண்டன் இளைஞர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

லண்டன் : பக்கத்து வீட்டு, பெண் குதிரையுடன், செக்ஸ் உறவு கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனை சேர்ந்தவர் ஆன்ட்ரிவ் மேன்ட்ரோசா, 29. இவர், தன் காதலியை, வீட்டிற்கு வருமாறு பல முறை அழைத்துள்ளார். அப்படி வர மறுத்ததால், பக்கத்து வீட்டு பெண் குதிரையுடன், செக்ஸ் வைத்து கொள்ள போவதாகவும் தெரிவித்திருந்தார். இவரது அழைப்பை காதலி ஏற்காததால், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், பக்கத்து வீட்டு பெண் குதிரையுடன் செக்ஸ் உறவு மேற்கொண்டார். தகவலறிந்த லண்டன் போலீசார், அந்த இளைஞனை கைது செய்துள்ளனர். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக, அவர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், தான் மனித குதிரையை உருவாக்கவே இவ்வாறு நடந்து கொண்டதாக, ஆன்ட்ரிவ் மேன்ட்ரோசா தெரிவித்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil paravai - RIYADH,சவுதி அரேபியா
07-பிப்-201321:25:55 IST Report Abuse
tamil paravai முட்டாள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.