சிங்கப்பூர்
: சிங்கப்பூரில், தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், தமிழகத்தை
சேர்ந்த இன்ஜினியர் பலியானார். சிங்கப்பூரில், ஜுரோங் தீவில் உள்ள,
பி.என்.எப்., நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்தவர், தர்மலிங்கம்
செல்வம், 32. கடந்த, 4ம்தேதி, தொழிற்சாலையில் உள்ள, பைப் லைன்களை இவர்
சோதனையிட்டபோது, திடீரென ஒரு குழாய் வெடித்தது. இதில், செல்வம் தூக்கி
எறியப்பட்டு பலியானார். செல்வத்தின் உடலை, தமிழகத்தில் உள்ள அவர்
வீட்டுக்கு அனுப்ப, பி.என்.எப்., நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.
செல்வத்துக்கு, கடந்த ஆண்டு தான், திருமணம் நடந்தது. இவருக்கு, மூன்று மாத பெண் குழந்தை உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.