மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிறுமிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.மெக்சிகோ நாட்டின், ஜாலிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த சிறுமி, எட்டு வயதில் கர்ப்பமானாள். கடந்த மாதம், இந்த சிறுமிக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு, தந்தை யார் என, உறுதியாக தெரியவில்லை. "குழந்தைக்கு தந்தை, 17 வயது பையன்' என, கூறுகிறார், சிறுமியின் தாய். உண்மையில் என்ன நடந்தது என்பதை, குழந்தை பெற்ற சிறுமிக்கு, சொல்ல தெரியவில்லை. தற்போது இந்த இளம் தாய்க்கு, ஒன்பது வயதாகிறது. பாலியல் பலாத்காரம் மூலம், இந்த குழந்தை பிறந்ததாக சந்தேகிக்கும் போலீசார், தலைமறைவான பையனை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.