நாமக்கல்: நாமக்கல் யூனியன், கீழ்சாத்தம்பூரில், அட்மா விவசாய கண்காட்சி நடந்தது. வேளாண் துறை சார்பில், கருத்துக்காட்சி அமைக்கப்பட்டது. நெல், ஏ.ஆர்.டி., துவரை, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
மேலும், இக்கண்காட்சியில். பருத்தி பஞ்சு எடுக்கும் கருவியின் பயன்பாடு குறித்து, செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இக்கண்காட்சியை, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன், எம்.எல்.ஏ., பாஸ்கர், வேளாண் இணை இயக்குனர், அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கண்காட்சியில், 25 சதவீதம் மானியத்தில் பருத்தி பஞ்சு எடுக்கும் கருவி, 50 சதவீதம் மானியத்தில் களைக்கொல்லி, இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.