TamilNadu engineer died in singapur | தமிழக இன்ஜினியர் பலி| Dinamalar

தமிழக இன்ஜினியர் பலி

Updated : பிப் 07, 2013 | Added : பிப் 07, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிங்கப்பூர்:சிங்கப்பூரில், தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், தமிழகத்தை சேர்ந்த இன்ஜினியர் பலியானார். சிங்கப்பூரில், ஜுரோங் தீவில் உள்ள, பி.என்.எப்., நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்தவர், தர்மலிங்கம் செல்வம், 32. கடந்த, 4ம்தேதி, தொழிற்சாலையில் உள்ள, பைப் லைன்களை இவர் சோதனையிட்டபோது, திடீரென ஒரு குழாய் வெடித்தது. இதில், செல்வம் தூக்கி எறியப்பட்டு பலியானார்.செல்வத்தின் உடலை, தமிழகத்தில் உள்ள அவர் வீட்டுக்கு அனுப்ப, பி.என்.எப்., நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.
செல்வத்துக்கு, கடந்த ஆண்டு தான், திருமணம் நடந்தது. இவருக்கு, மூன்று மாத பெண் குழந்தை உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tuticorin,இந்தியா
07-பிப்-201313:54:32 IST Report Abuse
Raj ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தியா கிளப், மாலத்தீவு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை