Advertisement
எகிப்து அதிபர் இந்தியா வருகை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,05:33 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 07,2013,05:38 IST

புதுடில்லி: எகிப்து நாட்டின் புதிய அதிபர் மொகமத்மோர்‌ஸி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்த இந்திய அதிகாரிகள் கூறுகையில் எகிப்து அதிபரின் வருகை உறுதி செய்யப்பட்டிருப்பது உண்மை எனினும் அவரின் சுற்றுப்பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். எகி்ப்து நாட்டில் புரட்சி ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்னர் புதிய அதிபர் இந்தியா வருகை தருவது இது முதல் முறையாகும். மேலும் இவர் ஏற்கனவே சீனாவில் சுற்றுப்பயணம் மேற்‌கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-201307:03:33 IST Report Abuse
mk (கவுண்டமனி செந்தி்ல் காமடி மாதி்ரி) பாதுகாப்பு கருதி் யாராவது இரண்டு பேரை குக்கிராமத்தி்ல் உள்ளவரை முன்னெச்சரிக்கையாக கைது பண்ணலையா..??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.