திருநெல்வேலி:பாளை., யில் மின்சாரம் தாக்கி வாட்ச்மேன் இறந்தார்.
ராதாபுரம் அருகே சீலாத்திகுளம் பஞ்., வைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி(77). இவர் பாளை., அண்ணா நகரில் ஒரு வீட்டில் வாட்ச்மேனாக இருந்தார். அந்த வீட்டில் மோட்டார்அறையில் இவர் தங்குவது வழக்கம். கடந்த 3ம் தேதி மோட்டார் அறையில் இருந்த போது மின்சாரம் தாக்கி கல்யாணி மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்தினர் இவரை பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கல்யாணி இறந்தார்.
இதுகுறித்து பாளை., ஐகிரவுண்ட் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் வேல்கனி விசாரணை நடத்தினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.