Singer Mika Singh detained at Mumbai airport | மும்பை விமான நிலையத்தில் இந்தி பாடகர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மும்பை விமான நிலையத்தில் இந்தி பாடகர் கைது

Updated : பிப் 07, 2013 | Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை: பிரபல இந்தி பாடகர் மைகாசிங் அளவிற்கு அதிகமான பணம் வைத்திருந்ததாக மும்பை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாங்காங்கி்ல் கலை நிகழ்ச்‌சிகளை முடித்து விட்டு தனி்யார் விமானம் மூலம் மும்பை விமானநிலையத்திற்கு வந்திறங்கினார். அப்போது அ‌வரை ‌சோதனையிட்ட விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் வெளிநாட்டு பணம் சுமார் 12 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் மூன்று லட்சம் இந்திய ரூபாய் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை