Nine Mexican police killed in ambush: official | மெக்ஸிகோவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு : 9 போலீசார் பலி| Dinamalar

மெக்ஸிகோவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு : 9 போலீசார் பலி

Updated : பிப் 07, 2013 | Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மெக்ஸிகோசிட்டி : மெக்ஸிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள க்யூர்ஏரொ பகுதியில் போலீசார் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 போலீசார் பலியாயினர். பலர் படுகாயமடைந்‌தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிச்சூவோகன் பகுதியில் நிகழ்ந்த இதுபோன்ற தாக்குதலில், 4 போலீசார் பலியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை