Rajeshkumar Agarwal sowrn as madras HC chief justice | சென்னை ஐகோர்ட் நீதிபதியாக ராஜேஷ் குமார் பொறுப்பேற்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக ராஜேஷ் குமார் பொறுப்பேற்பு

Updated : பிப் 07, 2013 | Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவர்னர் ரோசையா, ராஜேஷ்குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, ஐகோர்ட் நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை