Advertisement
இன்றும் கவர்னர் உரை மீதான விவாதம் தொடர்கிறது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,10:20 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 07,2013,10:31 IST

சென்னை : தமிழக சட்டசபையில், இன்றும் கவர்னர் உரை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை கட்சி உறுப்பினர்கள் கலந்து‌‌கொண்ட இந்த உரை மீதான விவாதத்தையடுத்து, இன்று கட்சிகளின் சட்டசபை தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். இதனையடுத்து, சென்னை மெட்ர‌ோ ரயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 5 ம்ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தேமுதிக கட்சியினர், இன்றும் கறுப்புடையிலேயே சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.