திருவனந்தபுரம் : தங்கள் கட்சி பெண் எம்எல்ஏக்கள் மீது போலீசார் நடத்திய அடக்குமுறையை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் கேரள சட்டசபையில் அமளியில் ஈடுபட்டுளளனர். சூரியநெல்லி கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபா துணை தலைவர் குரியன் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சி, நேற்று சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தங்கள் கட்சி பெண் எம்எல்ஏக்கள் மீது, போலீசார் அடக்குமுறையை கையாண்டனர். இது கண்டிக்கத்தக்கது என கூறி, அக்கட்சியினர் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.