சென்னை: கமல் தயாரித்து நடித்துள்ள "விஸ்வரூபம்" இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. டி.டி.எச்., பிரச்னை, முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு என பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இன்று இப்படம் திரையிடப்படுவதால், கமல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தை பார்த்து வருகின்றன. ரசிகர்களுக்காக பல்வேறு தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதற்கு ஏற்பட்ட தடைகள் மூலம் பிரமாண்ட வெற்றியை ஏற்கனவே பெற்று விட்டது எனலாம். தியேட்டரிலும் ,DTH லும் சிறப்பாக ஓடி வெற்றி பெறுவதை தடுக்க சில அரசியல் பலம் உள்ள "சதி " காரர்கள் திருட்டு DVD யை ரூ 5 க்கும் 10 க்கும் விற்பதாக தகவல், இதை காவல் துறையும் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்காமல் தடுக்க வேண்டும் செய்வார்களா ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.