Advertisement
ராகுலை ஸ்டாலின் சந்திக்காதது ஏன்? கருணாநிதி பதில்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

07 பிப்
2013
11:59
பதிவு செய்த நாள்
பிப் 07,2013 11:55

திருச்சி‌ : ‌டெசோ மாநாட்டு தீர்மானங்களை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கவே, ஸ்டாலின் டில்லி சென்றாரேயன்றி, ராகுலை சந்திக்க அல்ல என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். திருச்சி சிவா எம்.பி., இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கருணாநிதி திருச்சி சென்றுள்ளார். அங்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். காங்கிரஸ் கட்சி துணை தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து தாங்கள் கடிதம் அனுப்பிய நிலையில், டில்லி சென்ற திமுக பொருளாளர் ஸ்டாலின், ராகுலை சந்திக்கா‌தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், டெசோ தீர்மானங்களை வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கவே ஸ்டாலின் டில்லி சென்றாரே தவிர, ராகுலை சந்திக்க அல்ல என்று கூறினார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலிருந்து திமுக விலகினால், திமுகவைப் பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று வைகோ கூறியுள்ளதை பற்றி கேட்டதற்கு, நாங்கள் வெளியேறினால், அவர்கள் உட்புகலாம் என்று நினைப்பதாக அவர் கூறினார். விரைவில் லோக்சபா தேர்தல் சாத்தியமா என்ற கேள்விக்கு, அது யூகமே தவிர, கூட்டணிக்கு இன்னும் வியூகம் வகுக்கப்படவில்லை என்று கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-201315:35:17 IST Report Abuse
Baskaran Kasimani சுற்றுலா சென்றவர் எதற்கு ராகுலை சந்திக்க வேண்டும்?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
07-பிப்-201314:31:53 IST Report Abuse
G.Krishnan அப்ப சிபிஐ 2-G வழக்கு எப்படி எதிர்கொள்ள முடியும் . . .யோசிச்சு சொல்லுங்க தலைவரே ? காங்கிரஸ்சுக்கு கோவம் வந்தா. . . .நீங்க தாங்க முடியுமா?. . . . . . போயி ஒரு தரம் பாத்துட்டு வர சொல்லுங்க
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
07-பிப்-201314:21:49 IST Report Abuse
ANBE VAA J.P. வேற என்ன எல்லாமே காரியம் மற்றும் ஈகோ தான் காரணம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
07-பிப்-201313:41:07 IST Report Abuse
v j antony ராகுலை சந்திக்க முதலில் திமுகவுக்கு அனுமதி கிடைக்குமா ?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
07-பிப்-201313:24:06 IST Report Abuse
LAX அப்புறம் என்னா இதுக்கு என்னாத்துக்கு சந்திக்க நேரம் கேட்டு 2 நாட்களாக காத்திருந்தார்? எப்படியோ மதுரை அண்ணனின் பிறந்தநாள் விழாவைப் புறக்கணிக்க ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவா? இந்த இரண்டில் ஒன்றாவது உண்மையாகத்தானே இருக்க வேண்டும்?
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
07-பிப்-201312:27:42 IST Report Abuse
Devanand Louis முட்டுக்கட்டை கருணா அவர்கள் எப்பொழுதும் திரித்து மழுப்பி பேசுவதுதான் வழக்கமான பழக்கம்
Rate this:
1 members
1 members
79 members
Share this comment
Cancel
Meenakshi Sundaram - Chennai,இந்தியா
07-பிப்-201312:24:29 IST Report Abuse
Meenakshi Sundaram ஸ்டாலின் ராகுலை ...சந்திக்காதது சரி .....நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்கு ...ராகுல் நன்றி கூறினாரா ? உமக்கு அவ்வளவுதான் மரியாதை
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
07-பிப்-201313:28:38 IST Report Abuse
LAXஅடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு அறிவிப்பு வரும் பாருங்களேன், ராகுல்காந்தி நன்றி தெரிவிக்கும் கூட்டம், அது, இது என சென்னையில் ஒரு முப்பெரும் பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று. இருபக்கமும் சமாதானத் தூதுவராகி இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்போவது தான் யார் என முடிவாகவில்லை. ஏனெனில் பிரணா தான் ஜனா ஆகிவிட்டாரே... வழக்கம்போல் குலாமா?...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
07-பிப்-201312:13:22 IST Report Abuse
Pannadai Pandian உங்களோட கேப்மாரித்தனங்களை எல்லாம் நன்கு புரிந்து கொண்டவர் ராகுல். அவர் தந்தை ராஜிவை போன்றவர். திமுகவை வெறுப்பவர். முசோலினியா இருக்கும் வரை ஆட்டம் போடலாம் நீங்கள்.
Rate this:
55 members
0 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.