Ramar temple must build : Mohan Bhagwat | ராமர் கோயில் உறுதி : மோகன் பகவத்| Dinamalar

ராமர் கோயில் உறுதி : மோகன் பகவத்

Updated : பிப் 07, 2013 | Added : பிப் 07, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அலகாபாத் : அயோத்தியில், ராமர் கோயில் நிச்சயமாக கட்டப்படும் என்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் மகாகும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் மற்றும் விஹெச்பி பங்கேற்றுள்ள கூட்டுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் கூறிய ராமர் கோயில் கூறிய கருத்தை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று மீ்ண்டும் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
07-பிப்-201314:07:17 IST Report Abuse
kumarkv Not even a single Hindu who knows the history of invasion of India by Muslims will disagree on this.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை