Advertisement
பாபர் மசூதி வழக்கு : சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,12:11 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 07,2013,12:19 IST

புதுடில்லி : பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி உள்ளிட்டோர் குற்றமற்றவர்கள் என்று அலகாபாத் அளித்த கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ., காலதாமதம் செய்வது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
ragavi - chennai,இந்தியா
07-பிப்-201314:15:28 IST Report Abuse
ragavi தேர்தல் வரப்போகிறது அதனால் உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறது .அத்வானி குற்றமற்றவர் அலகாபாத் கோர்ட் அளித்த உண்மை தீர்ப்பு.
Rate this:
3 members
0 members
1 members
Share this comment
Vasim Mohamed - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-பிப்-201313:39:04 IST Report Abuse
Vasim Mohamed அய்யா தேர்தலுக்காக ஏன் எங்களை பிரிக்கிறீங்க? அப்புறம் நீங்கள் எங்களிடமிருந்து கொள்ளை அடிச்சிட்டு நல்ல சுகபோகமா வாழுறீங்க. நடுத்தர மக்களான நாங்கள் விலை வாசி உயர்வு உட்பட அனைத்து பிரச்சினையிலும் மாட்டிகொண்டு சாகிறோம். எங்களை வாழ விடுங்க. அவரவர் விரும்பியவாறு வாழட்டும்.
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-பிப்-201313:13:33 IST Report Abuse
Nallavan Nallavan பலே ... மக்களவைத் தேர்தல் சமயத்தில் உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக களமிறங்கி விட்டதே ..... பிரச்சாரம் .... வாக்கு சேகரிப்பில் பங்காற்றுமா?
Rate this:
3 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.