சென்னை : தமிழக சட்டசபையிலிருந்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதம் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையி்ல, சமீபத்தில் இலங்கை சென்ற எம்.பி,க்கள் குழுவில் கனிமொழி இடம்பெற்றது குறித்து அமைச்சர் முனுசாமி கருத்து தெரிவித்தார். இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து துணை சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட முயன்றதையடுத்து, அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எப்படியோ இன்னிக்கும் வெளிநடப்பு செஞ்சாச்சு. இன்னும் நாளைக்கு ஒரு நாள் வெளிநடப்பு செஞ்சுட்டா மக்கள் பணியை மன்றத்திலே திறம்பட செய்ததுக்கு ஊர் ஊரா பாராட்டு கூட்டம் நடத்திக்கலாம். எப்படியும் வறட்சியில பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருக்கு ஒட்டுப்போட்ட மக்களைப்பற்றி அக்கறை இல்லை. அவரு சிந்தனை எல்லாம் அடுத்த பாராளுமன்ற தேர்தல்ல எப்படி ஒட்டு வாங்கறது. முக்கியமா ஏந்திழையாள் குசுப்புக்கு எந்த தொகுதி ஒதுக்கறது. எந்த அமைச்சர் பதவில எம்புட்டு யாவாரம் பண்ணலாம் அதைப்பத்தித்தான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.