சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்க்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பேச வாய்ப்பளிக்காததால், அக்கட்சியின் உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.