சென்னை: தமிழகத்தில் சிறப்பு காவல் இளைஞர் படை அமைப்பதற்கான சட்ட முன்வடிவை, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், அண்மை கால சமூக மற்றும் பொருளாதார அமைப்பில், கீழ் மட்ட பணிகளில், பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் ஈடுபடுவது அவர்களின் கடமைக்கு தொடர்பற்றதாக இருப்பதால், அத்தகைய பணிகளில் ஈடுபட சிறப்பு காவல் இளைஞர் படை ஒன்றை உருவாக்கவும், பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒழுங்கை பராமரித்தல், குற்றத்தை கட்டுப்படுத்துவது மற்றும் புலனாய்விற்கு முழுமையாக பயன்படுத்துதல் ஆகிய பணிகளை திறமையாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தமிழகத்தில் இத்தகய சிறப்பு காவல் இளைஞர் படை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.