Advertisement
சட்டசபை : திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,13:44 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 07,2013,13:45 IST

சென்னை : சட்டசபை மாண்பை குறைக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக, திமுக எம்எல்ஏக்கள், இக்கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்‌பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். சபை துவங்கிய நேரத்தில், துணை சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட முயன்ற திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Pugal - Kovai ,இந்தியா
07-பிப்-201315:24:52 IST Report Abuse
Pugal சுத்தம், சட்ட மன்றமே இனி அ தி மு க வின் கட்சி ஆபீஸ் போலவும், சட்டமன்ற நிகழ்வுகள், கட்சி அடிமைக் குழு கூட்டம் போலவும் நடத்தலாம். காலையில் டா வரல, கலைஞர் தான் தடுக்கிறார் என்று ஒரு குட்டிக் கதை சொல்லி ஒரு சினிமா பாட்டும் பாடினால் முதல்வர் சிரிக்க பிற அடிமைகள் மேசை தட்ட, கொண்டாட்டம் தான். குதூகலம் தான். என்னது, மக்கள் பிரச்னையா? ஆட்சியா? அது கிடக்குது... அடுத்த தேர்தல் வரும்போது, 2 G, கிரானைட், அழகிரி, கனி, திஹார் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதாவது சொன்னால் போதும், தமிழர்கள் இவர்களுக்கே வாக்களிப்பாரே.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
raghu - bangalore,இந்தியா
07-பிப்-201314:20:09 IST Report Abuse
raghu இப்பொழுது எந்த வித தடையும் இல்லாமல் துதி பாடலாம், மேஜை தட்டலாம் , முக,திமுக பற்றி நினைத்தபடி கேவலமாக பேசி மக்கள் பனி ஆற்றலாம் .அம்மா குலுங்கி குலுங்கி சிரிக்கலாம் .வாழ்க தமிழகம்
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
07-பிப்-201313:58:55 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ரொம்ப நல்ல தீர்ப்பு.. ஆமாம் சொல்லிபுட்டேன்.. இந்த கூட்ட தொடர்.. மட்டுமில்லை.. இனி வரும் Budget கூட்டத்திலும் கூட கலந்துகொள்ளாமல் செய்யுங்கள்.. ஆனா ஒன்னு.. நீங்க சொல்லுற கதையை. கேட்கவோ... இல்லை நீங்கள் யாரை பற்றி சொல்கிறீர்களோ அவர்கள் இல்லாமல். ஜெயா ரசிப்பதை..கேட்க, பார்க்க அவர்களுக்கு கொடுத்து வைக்காதது தான் மிகுந்த மனவருத்தம் ..
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.