Advertisement
குஷ்பு வீடு மீது தி.மு.க.,வினர் தாக்குதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,13:59 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 07,2013,14:20 IST

சென்னை : தி.மு.க.,வின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்த நடிகையும், திமுக கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு வின் வீடு முன் தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வின் அடுத்த தலைவர் யார் என்பதை பொதுக்குழு தான் முடிவு செய்யும், தலைவர் மட்டுமே கூறிவிட்டார் என்பதற்காக அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று குஷ்பு கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
GURU - Coimbatore,இந்தியா
07-பிப்-201316:30:16 IST Report Abuse
GURU கட்சியின் மிக முக்கியமான ஒரு முன்னணி பேச்சாளர் தன்னுடைய சொந்த கருத்தைக்கூட சொல்ல முடியாத நிலைதான் தி. மு. க வில் உள்ளது. இதுதான் இந்த கட்சியின் ஜனநாயகம். வன்முறையே உன் பெயர்தான் தி. மு. க.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
07-பிப்-201315:40:14 IST Report Abuse
Guru oh தலைவர் பத்தியே பேசிட்டாளா... குஷ்பு உன் வாய்கொழுப்புக்கு இதுவும் வேனும் இன்னமும் வேண்டும்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Mahamuni Prabhagharan - Muscat,ஓமன்
07-பிப்-201315:16:39 IST Report Abuse
Mahamuni Prabhagharan நீயெல்லாம் கருத்து சொல்லுகின்ற அளவுக்கு தி மு க பஞ்சர் ஆயிருச்சா
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
makkaliloruvan - Erode,இந்தியா
07-பிப்-201315:14:50 IST Report Abuse
makkaliloruvan அடிக்கடி இப்படி எதாவது சொல்லி மாட்டிகிறதே பொழப்பு
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
siva - bangalore,இந்தியா
07-பிப்-201315:02:44 IST Report Abuse
siva போனமா அமைதியா சம்பாதித்தோமான்னு வந்திரனும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.