Advertisement
திருச்சியில் குஷ்பு மீது திடீர் தாக்குதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,14:14 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 07,2013,14:18 IST

திருச்சி : தி.மு.க.,வின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு வின் வீடு மற்றும் கார் தாக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்காக திருச்சி வந்திருந்த குஷ்பு மீது தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த குஷ்பு , வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு புகுந்த தி.மு.க.,வினர் குஷ்பு மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இன்று மாலை தி.மு.க., கட்சிக்கூட்டம் திருச்சியில் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க குஷ்பு வரும்பட்சத்தில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (20)
சாதனா - சென்னை,இந்தியா
07-பிப்-201320:22:32 IST Report Abuse
சாதனா இன்னும் கருணாநிதி பற்றியும், அவரது குடும்ப கட்சியை பற்றியும் குஷ்புவுக்கு தெரியாமல் இருந்திருக்கிறதே...இப்போதாவது தெரிந்து கொண்டால் அவருக்கு நல்லது. அல்லது இதுவும் திமுக த‌லைவரின் நாடக காட்சியா ??
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
07-பிப்-201319:34:59 IST Report Abuse
T.C.MAHENDRAN செருப்பு வீசிய உடனே குஷ்பூ ஒரு குத்தாட்டம் போட்டிருந்தால் தி.மு.க.வினர் சந்தோசப்பட்டிருப்பார்கள் .
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
07-பிப்-201319:33:29 IST Report Abuse
T.C.MAHENDRAN வடிவேலுக்கு ஏற்பட்ட கதிதான் இந்த அம்மணிக்கும்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Devanand Louis - Chennai,இந்தியா
07-பிப்-201318:42:34 IST Report Abuse
Devanand Louis ஏற்கனவெ குஷ்பூவிற்கு கெட்டபெயர் - திருமணதிற்கு முன் உறவு வைத்துகொள்ளலாம் என்ற சர்ச்சையில். இந்த மாதிரியான பொம்பலைங்களுக்குதான் தி.மு.க வில் இடம். ஆதலினால் தான் தி.மு.க வினர்களால் செருப்படி கல்வீச்சு , இவளுக்கு இந்த மரியாதைதான் தமிழ் நாட்டில்
Rate this:
1 members
0 members
88 members
Share this comment
M.T.Moorthi - Yangon,மியான்மார்
07-பிப்-201318:35:55 IST Report Abuse
M.T.Moorthi Congratulations Kushbu. Many Many Returns
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Minnal - Doha ,கத்தார்
07-பிப்-201318:15:03 IST Report Abuse
 Minnal குஷ்பாம்பிகைக்கே இந்த நிலைமையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Periyaar Kerala - chennai,இந்தியா
07-பிப்-201317:53:46 IST Report Abuse
Periyaar Kerala இதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
amukkusaamy - chennai,இந்தியா
07-பிப்-201317:52:30 IST Report Abuse
amukkusaamy இந்த பொம்பளைங்களே இப்படித்தான்... குத்துங்க மொதலாளி... நல்லா குத்துங்க
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
BLACK CAT - Marthandam.,இந்தியா
07-பிப்-201316:27:02 IST Report Abuse
BLACK CAT அட இவங்க கோவில் கட்டின பசங்களாச்சே ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Raman - Chennai,இந்தியா
07-பிப்-201316:03:58 IST Report Abuse
Raman Dear All, She had spoken knowingly as she needs publicity and to get good name from Mr.Alagari( you knew very well this basic information ). And also before speaking ,she knows & understood that she would get this type of problems from own party in all place except madurai.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.