Use police from VIP security to ensure women safety: SC | பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை : சுப்ரீம் கோர்ட்| Dinamalar

பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை : சுப்ரீம் கோர்ட்

Updated : பிப் 07, 2013 | Added : பிப் 07, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட போலீசாரை, பெண்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. டில்லியில் பெண்களுககு பாதுகாப்பில்லை என்று டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தே ஒத்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
07-பிப்-201315:15:13 IST Report Abuse
Guru சபாஷ்.., பந்தாவுக்காக பாதுகாப்பு கொடுப்பதை நிறுத்தவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை