பெங்களூரு: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுத்து விட்டது. நிபுணர்குழு ஆய்வறிக்கையின் படி, 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தங்களுக்கு இந்த அளவு தண்ணீர் போதுமானதாக இல்லை என தமிழகம் கூறி வரும் நிலையில், இந்த அளவு தண்ணீர் கூட தங்களால் திறந்து விட முடியாது என கர்நாடகா தெரிவித்து விட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிலப்பரப்புதான் கணக்குக்கு எடுத்துகொள்ளபட வேண்டும்.
சரியான் நேரத்திற்கு தண்ணீர் இல்லாததால் ப்யிரிடப்படாத நிலப்பரப்பு சுப்ரீம் கோர்ட்டின் கவனத்தில் உள்ளதா?. அறுவடை செயபட்ட நிலத்தில் பயிர் விழைந்து அறுவடை செய்யப்பட்டதா? சாவியாக அறுவடை செய்யப்பட்டதா?
பெங்களூருக்கு குடிநீர் தேவை போல தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் குடிநீர் தேவையை திறந்து விடும் தண்ணீர் பூர்த்தி செய்யுமா?
இவையனைத்தும் கணக்கில் எடுதுகொள்ளபடவேண்டும். இலையேல் சுப்ரீம் கோர்டே சொன்னாலும் தவறுதான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.