சென்னை : சென்னையில் இயங்கி வரும் இலங்கை வங்கியில் புகுந்த மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியது அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுளளது. சென்னை எழும்பூர் பகுதியில் இலங்கை வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிக்குள் 10 நபர்கள் அடங்கிய மர்மகும்பல் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டே, தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலில், வங்கி ஊழியர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில், வங்கிக் கட்டடத்தின் கண்ணாடிகள், பொருட்கள் சேதமடைந்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.