சென்னை: இலங்கை கடற்படையினர் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என பா.ஜ. தலைவர் ராஜ்நாத்சி்ங் கூறினார். பா.ஜ. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீதுஅடிக்கடி தாக்குல் நடத்தி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை அரசுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காவிரி நதிநீர் விகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.